விடுதலை ஆவதற்குள் காரசார விவாதம்- அதிமுகவில் மீண்டும் சசிகலாவா?

அதிமுக-வுக்குள்ளும் சசிகலா ஆதரவு குரல்கள் ஒலிக்க தொடங்கிவிட்டன. அது அவர் விடுதலை ஆனதும் தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்யும் என்று கருதப்படுகிறது.
அதிமுக - அமமுக இணைப்புக்கு வாய்ப்பு இல்லை- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைய வாய்ப்பு இல்லை என அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.
தாதா சாகேப் பால்கே விருது பெறும் தமிழக திரை கலைஞர்களுக்கு டி.டி.வி.தினகரன் வாழ்த்து

இந்திய அளவில் திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கான தாதா சாகேப் பால்கே விருது பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு டி.டி.வி.தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
0