சென்னையில் அடுக்குமாடி கட்டிடங்களுக்கு உள்கட்டமைப்பு கட்டணம் உயர்வு

சென்னையில் அடுக்குமாடி கட்டிடங்களுக்கு உள்கட்டமைப்பு கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக சி.எம்.டி.ஏ. தெரிவித்துள்ளது.
அடுக்குமாடி கட்டிடங்கள்
அடுக்குமாடி கட்டிடங்கள்
Published on

சென்னையில் உள்ள பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கு கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் பெருநகர வளர்ச்சி குழுமம் மூலம் வசூலிக்கப்படுகிறது.

சென்னையில் பல ஆயிரக்கணக்கான அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. இவற்றுக்கு அதன் சதுர மீட்டர் அளவுக்கேற்ப இக்கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் தற்போது சதுர மீட்டருக்கு ரூ.198 ஆக உள்ளது. அதனை ரூ.218 ஆக சி.எம்.டி.ஏ. உயர்த்தி உள்ளது. ஒரு சதுர மீட்டருக்கு ரூ.20 அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி நடைமுறைக்கு வருவதாக சி.எம். டி.ஏ. தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com