பா.சிவந்தி ஆதித்தனாரின் பணிகளைப் போற்றுவோம்- பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் டுவிட்டர் பதிவு

கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் ஆகிய துறைகளில் பா.சிவந்தி ஆதித்தனார் செய்த சாதனைகளும், அளித்த கொடைகளும் அவரது பெருமையை என்றென்றும் பேசும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
ராமதாஸ்
ராமதாஸ்
Published on

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாரின் ஒன்பதாவது நினைவு நாள் இன்று. அவர் மறைந்திருக்கலாம்... ஆனால், கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் ஆகிய துறைகளில் அவர் செய்த சாதனைகளும், அவர் அளித்த கொடைகளும் அவரது பெருமையை என்றென்றும் பேசும். இந்த நாளில் அவரின் நினைவுகளைப் போற்றுவோம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com