ஸ்ரீ பேட்டராயசுவாமி கோவில் தேர்திருவிழா

தேன்கனிக்கோட்டை பேட்ட ராயசுவாமி கோவில் பிரம்மோத்சவ விழா நடைபெற்று வருகிறது.முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நாளை 4-ம் தேதி காலை 10 மணி அளவில் தேர்திருவிழா நடைபெறுகிறது.
ஸ்ரீ பேட்டராயசுவாமி கோவில் தேர்திருவிழா
Published on

தேன்கனிக்கோட்டை,

கிருஷணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேட்ட ராயசுவாமி கோவில் பிரம்மோத்சவ விழா நடைபெற்று வருகிறது.

இன்று இரவு இரவு 9 மணிக்கு கஜேந்திர மோக்ஷம் என்ற ராமபானம் நிகழ்ச்சி, முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நாளை 4-ம் தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணி அளவில் தேர்திருவிழா நடைபெறுகிறது.

இரவு 8 மணிக்கு சம்பூர்ன இராமயானம் நாடகம், மறுநாள் (5ம் தேதி) காலை 8 மணிக்கு. எருது விடும் விழா, இரவு பாட்டுகச்சேரி பல்லக்கு ஊர்வலம் மற்றும் வானவேடிக்கை நடை பெறுகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com