search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்கேடிங் போட்டியில் தெற்கு கள்ளிகுளம் ஓ.எல்.எஸ்  பள்ளி மாணவர்கள் சாதனை
    X

    வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளை படத்தில் காணலாம்.


    ஸ்கேடிங் போட்டியில் தெற்கு கள்ளிகுளம் ஓ.எல்.எஸ் பள்ளி மாணவர்கள் சாதனை

    • சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஸ்கேடிங் விளையாட்டு போட்டியில் 25 பள்ளிகளில் இருந்து சுமார் 750-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் மணி அந்தோணி ராயப்பன், பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

    வள்ளியூர்:

    சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஸ்கேடிங் விளையாட்டு போட்டியில் 25 பள்ளிகளில் இருந்து சுமார் 750-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். தெற்கு கள்ளிகுளம் ஓ.எல்.எஸ் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதல், 2 மற்றும் 3-ம் பரிசுகளை பெற்றனர். சாம் சந்தோஷ், டைலன், அஸ்வின், ஜெவின், டேனியல் முதல் பரிசையும், தர்சன், முகில் பாலன், பனிமைக்கிள் டோனி, டெடி 2-ம் பரிசையும், ஸ்ரீரா பின், நவின், மோசஸ், ரினோசன் 3-ம் பரிசையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் மணி அந்தோணி ராயப்பன், பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

    Next Story
    ×