மருத்துவ கல்லூரி புதிய முதல்வர் பதவியேற்பு

சிவகங்கை மருத்துவ கல்லூரி புதிய முதல்வர் பதவியேற்றார். 32 ஆண்டுகள் மருத்துவ துறையில் பணியாற்றி வருகிறார்.
மருத்துவ கல்லூரி புதிய முதல்வர் பதவியேற்பு
Published on

சிவகங்கை

சிவகங்கை தலைமை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய முதல்வராக சத்தியபாமா பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் 32 ஆண்டுகள் மருத்துவ துறையில் பணியாற்றி வருகிறார். அவர் முதல் முறையாக சிவகங்கை தலைமை அரசு மருத்துவ கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இதற்கு முன்னர் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை பேராசிரியராக பணியாற்றி வந்தார். தற்போது பதவி உயர்வு பெற்று சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி வந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com