தி.மு.க. உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

சிவகங்கையில் தி.மு.க. உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது. இதனை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.
உறுப்பினர் சேர்க்கை முகாமை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கிவைத்த காட்சி.
உறுப்பினர் சேர்க்கை முகாமை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கிவைத்த காட்சி.
Published on

சிவகங்கை

சிவகங்கை நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளரும் நகர்மன்ற தலைவருமான துரைஆனந்த் ஏற்பாட்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

மருத்துவர் யாழினி, மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கைமாறன், ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், அயூப்கான், விஜயகுமார், துபாய்காந்தி, ராஜபாண்டி, சரவணன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கை படிவத்தை பெற்றுக்கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com