திமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

ஒன்றிய செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் சுரேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா
Published on

பல்லடம் :

பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஒன்றிய அவைத் தலைவர் சாமிநாதன், ஒன்றிய துணை செயலாளர் ஆட்டோ குமார், மாவட்ட பிரதிநிதி துரைமுருகன், ஒன்றிய பொருளாளர் அம்மாபாளையம் குமார், ஒன்றிய மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பானுமதி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜேஸ்வரன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாலகுமார், ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் சுரேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com