நெத்திமேடு காளியம்மன் கோவிலில் தீர்த்தக்குடம் ஊர்வலம்

சேலம் நெத்திமேடு காளியம்மன் கோவிலில் தீர்த்தக்குடம் ஊர்வலம் நடைபெற்றது.
தீர்த்தக்குடம் ஊர்வலம் நடைபெற்றபோது எடுத்த படம்.
தீர்த்தக்குடம் ஊர்வலம் நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

சேலம்:

சேலம் நெத்திமேடு காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகின்ற 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று தீர்த்த குடம் ஊர்வலம் நடந்தது. 

இதில் ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி தீர்த்த குடங்களை எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

 இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவிலில் வழிபாடு நடந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com