சேலம் மாநகராட்சி தேர்தலில் 30 வார்டுகளுக்கான தே.மு.தி.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள 30 வார்டுகளில் போட்டியிட முதற்கட்ட தே.மு.தி.க. வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
.
.
Published on

சேலம்:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.  இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர்கள் பட்டியல் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க  வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக சேலம் மாநகராட்சியில் 26 வார்டுகளில்  போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வருமாறு:-

2-வது வார்டு எம்.சுந்தரம், 3-என்.சி. ரவிராமசுவாமி, 5-எ.தனம், 6-பி.சந்திரன், 8-சி.மோகன்ராஜ், 12-எஸ்.சக்திவேல், 13-எஸ். நாராயணன், 18-திருநங்கை கே.ராதிகா, 21-எ.குழந்தைவேலு, 22-எம்.எஸ்.ராஜா, 26-டி.பாபு, 28- பி.ராம்குமார், 31-ஷபி ஹகமது, 33- எஸ்.பாரதி, 36- எம்.எஸ்.குமார், 

37-கே.செல்வகுமார், 38- எம்.சீனிவாசன், 44-எம்.கே.ஆசைத்தம்பி, 46-எஸ்.நிஷா, 47- டி.வச்சலா, 50- எ.முருகேசன், 53- ஆர்.மஞ்சு, 56-எஸ்.சிவநாராயணன், 57-ஆர்.சங்கர் கணேஷ், 59-ஜி.ஹரி, 60-எ.கதிர்வேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com