சேலத்தில் சலூன் கடைகளில் முடிவெட்ட கட்டணம் உயர்வு

சேலத்தில் உள்ள சலூன் கடைகளில் முடிவெட்ட கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
.
.
Published on

சேலம்:

அதன்படி கட்டிங், சேவிங் செய்ய ரூ.200, கட்டிங் மட்டும் ரூ.150, சேவிங் ரூ.80, சிறுவர் கட்டிங் ரூ.120, பேபி கட்டிங் ரூ.130, தாடி ஒதுக்குதல் ரூ.100, ஹேர்டை மட்டும் ரூ.200, ஹேர் டிரையர் ரூ.80, மாடல் கட்டிங் ரூ.180 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

சேலம் முள்ளுவாடி கேட் அருகே மண்டல தலைவர் ரமேஷ், செயலாளர் மூர்த்தி, பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் நடந்த மண்டல முடி திருத்தும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த கட்டண உயர்வு முடிவு செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com