செல்போன் மூலம் மின் கட்டணம் செலுத்த வசதி

சேலம் மின்சார வாரியத்தில் செல்போன் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது.
.
.
Published on

சேலம்: 

மின் நுகர்வோர்கள் சுலபான முறையில் இருக்கும் இடத்தில் இருந்தே 24 மணி நேரமும் மின் கட்டணத்தை எளிமையான முறையில் செலுத்துவதற்கு மின் வாரி யம் பல்வேறு வழிமுறைகளை தெரிவித்து உள்ளது. 

அதன்படி இணைய தளம் மூலம் மின்கட்டணம் செலுத் தலாம். மேலும் செல்போன் ஆப், போன் பே, பே டிஎம், ஜிபே. டான்ஜெட் கோ, பிம் ஆகியவைகள் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம். 

இதனால் மின் நுகர்வோர், மின்சார வாரிய அலுவலகத் திற்கு வருவதை தவிர்த்து இணையதளத்தில் மின் கட்டணத்தை செலுத்தலாம் என்று சேலம் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com