அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கல்

ஆத்தூர் ஜோதி நகர் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
ஆத்தூர் ஜோதி நகர் அரசு பள்ளியில் நகரமன்றத் தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் ஆய்வு செய்த போது எடுத்த படம்.
ஆத்தூர் ஜோதி நகர் அரசு பள்ளியில் நகரமன்றத் தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் ஆய்வு செய்த போது எடுத்த படம்.
Published on

ஆத்தூர், 

ஆத்தூர் நகராட்சி ஜோதிநகர் தொடக்கப்பள்ளியில் ஆத்தூர் நகர மன்றத் தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் ஆய்வு செய்தார். 

அப்போது பள்ளிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உட்பட அனைத்தையும் கேட்டறிந்தார்.அப்போது பள்ளியில் குழந்தை களுக்கு தேவையான நோட்டு புத்த கங்கள் மற்றும் அனைத்து பொருட்களை யும் வழங்கினார். 

28-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் யசோதா கோபி மற்றும் 29-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் சத்யா விஜய் ஈஸ்வரன் மற்றும் வார்டு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com