சேலத்தில் 1 கிலோ மல்லி ரூ.600க்கு விற்பனை

சேலத்தில் 1 கிலோ மல்லிகை பூ ரூ.600க்கு விற்பனையானது.
.
.
Published on

சேலம்:

சேலம் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி பூ மார்க்கெட் உள்ளது. இங்கு சேலம் மற்றும் பல்வேறு மாவட்டம் விளையும் பூக்கள் விற்பனை கொண்டு வரப்படும். இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் பூக்களை வாங்கி சென்றனர்.

கடந்த மாதம் மூகூர்த்த நாள் அதிகமாக இருந்ததால் பூக்களின் உயர்ந்தது. தற்போது பூக்கள் விலை குறைந்துள்ளது. 1 கிலோ பூக்களின் விலை விவரம் வருமாறு:

மல்லி-600, ஜாதிமல்லி 600 காக்கட்டான்-450, கலர்காக்கட்டான்-500, அரளி -120, வெள்ளை அரளி.140, மஞ்சள் அரளி -140,செவ்வரளி -160, செவ்வரளி-140, நந்தியாவட்டம்-25, சி.நந்திவட்டம்- 50 சம்மங்கி-50,சாதா சம்மங்கி-50 விற்பனை செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com