search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரங்கப்பனூர்  ஊராட்சி மன்ற கூட்டம்
    X

    ரங்கப்பனூர்  ஊராட்சி மன்ற கூட்டம்

    ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற கூட்டம்

    • சங்கராபுரம் அருகே ரங்கப்பனூரில் ஏப்ரல் மாத சாதாரண கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்தில் அனைவர்களுக்கும் மாதாந்திர படி வழங்கியது, மற்றும் ஊராட்சிக்கு தேவையான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே ரங்கப்பனூரில் ஏப்ரல் மாத சாதாரண கூட்டம் நடைபெற்றது. ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு துணை தலைவர் ராதிகா பாஸ்கரன் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் மீணா துரை, இளம்வழிதி, ஸ்டெல்லா வேலூ, தமிழ் ரகு, ரூபாவதி புகழேந்தி, ஏழுமலை, மாசிலாமணி, விருத்தம்பால் பச்சையாப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அனைவர்களுக்கும் மாதாந்திர படி வழங்கியது, மற்றும் ஊராட்சிக்கு தேவையான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலர் திருமால்வளவன் நன்றி கூறினார்.

    Next Story
    ×