அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்

கமுதி அருகே அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கப்பட்டது. இந்த எந்திரங்களை கமுதி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பள்ளிகளுக்கு வழங்கினர்.
அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்
Published on

கமுதி

கமுதி அருகே உள்ள திம்மநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வீர மச்சான் பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, ராமசாமி பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, உடைகுளம் ஊராட்சி ஒன்றிய பள்ளி, தலைவ நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, உட்பட 7 அரசு பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கப்பட்டது. இந்த எந்திரங்களை கமுதி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பள்ளிகளுக்கு வழங்கினர். 

X

Maalai Malar
www.maalaimalar.com