வருவாய்த்துறை சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்

வருவாய்த்துறை சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.வட்ட வழங்க அலுவலர்கள், அனைத்து வருவாய் ஆய்வா ளர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வருவாய்த்துறை சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்
Published on

முதுகுளத்தூர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் கிளை சங்கம் சார்பில் முதுகுளத் தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டார தலைவர் சிங்க முத்து தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, சாந்தி, வட்டாட்சியர் சடையாண்டி மற்றும் வட்ட செயலாளர் தினேஷ் பிரபு ஆகியோர் முன்னிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன் ஆக்கிர மிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்த கள்ளக்குறிச்சி வட்டாட் சியர் மனோஜ் முனியன் அவர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் தலைமை துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர் கள், வட்ட வழங்க அலுவலர்கள், அனைத்து வருவாய் ஆய்வா ளர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com