விலையில்லா சைக்கிள்கள்

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. பள்ளியின் துணை தலைமையாசிரியர் ரபீக் நன்றி கூறினார்.
விலையில்லா சைக்கிள்கள்
Published on

பசும்பொன்

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழாவுக்கு பள்ளியின் தாளாளர் அகமது நெய்னார் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் உசேன் வரவேற்றார்.

அபிராமம் மற்றும் நத்தம் ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி தாளாளர் ஜாகீர் உசேன் இலவச சைக்கிள்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் போத்தி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். பள்ளியின் துணை தலைமையாசிரியர் ரபீக் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com