search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் முதல்வர் கருணாநிதி 5-வது ஆண்டு நினைவு நாள்
    X

    முன்னாள் முதல்வர் கருணாநிதி 5-வது ஆண்டு நினைவு நாள் பாரதி நகரில் நடை பெற்றபோது எடுத்தபடம்.

    முன்னாள் முதல்வர் கருணாநிதி 5-வது ஆண்டு நினைவு நாள்

    • முன்னாள் முதல்வர் கருணாநிதி 5-வது ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
    • மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராம–லிங்கம் எம்.எல்.ஏ. வழிகாட் டுதலின் படி மண்டபம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் பிரவீன் தலைமையில் பாரதி நகர் பேருந்து நிலை–யத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    இந்நிகழ்வில் ஒன்றிய அவைத்தலைவர் பாலசுப்பி–ரமணி, ஒன்றிய பொருளா–ளர் கணேசன், மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரே–சன், பொதுக்குழு உறுப்பி–னர் தண்டபானி, மாவட்ட தொண்டரணி அமைப்பா–ளர் ராஜா, முன்னாள் ஒன்றிய செயலாளர் கனகு, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் பகத்சிங் சேதுபதி,

    மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அசாரு–தீன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஜெகன், மாவட்ட பிரதிநிதி. கார்மேகம், முருகபூபதி, இளைஞரணி யூசுப், வினோத், பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி கெளதம், பிரசாத், அசாரு–தீன், கிளை செயலாளர்கள் பூசைத்துரை, செல்வம், ஆனந்த், சோமசுந்தரம், மோகன், விசுவநாதன், நாக–லிங்கம் மேலும் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×