search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி உருவ சிலைக்கு மரியாதை
    X

    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி உருவ சிலைக்கு மரியாதை

    • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 138-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
    • புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 138-வது பிறந்த நாளை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் டாக்டர் வை.முத்துராஜா எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, அரசு மருத்துவக்கல்லூரி டீன் ராஜ்மோகன், கோட்டாட்சியர் முருகேசன், நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத் அலி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    Next Story
    ×