கந்தர்வகோட்டையில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாவில் 58 வாக்குச்சாவடி மையங்களில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு , பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த முகாம்களில் புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் க.ஸ்ரீதரன் ஆய்வுகள் மேற்கொண்டு முகாம் அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினா
கந்தர்வகோட்டையில்  வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆய்வு
Published on

கந்தர்வகோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாவில் 58 வாக்குச்சாவடி மையங்களில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு , பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த முகாம்களில் புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் க.ஸ்ரீதரன் ஆய்வுகள் மேற்கொண்டு முகாம் அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். இந்த ஆய்வின் போது கந்தர்வகோட்டை வட்டாட்சியர் ராமசாமி, வட்ட வழங்கல் அலுவலர் உத்திராபதி,கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com