தஞ்சை, திருவையாறில் நாளை மின்நிறுத்தம்

மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள துணைமின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
தஞ்சை, திருவையாறில் நாளை மின்நிறுத்தம்
Published on

தஞ்சாவூர்:

மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியிட்டு ள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

தஞ்சாவூர் மருத்துவக்க ல்லூரி சாலையில் அமைந்துள்ள துணைமின் நிலையத்தில் வருகிற நாளை (சனிக்கிழமை) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

எனவே தஞ்சை கரந்தை, பள்ளிஅக்ரகாரம், பள்ளியேரி, திட்டை, பலோபநந்தவனம், சுங்கான்திடல், நாலுகா ல்மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com