search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை கொக்கிரகுளத்தில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மரியாதை
    X

    எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாவட்ட செயலாளர் வி.கே.பி.சங்கர் தலைமையில் மாலை அணிவித்த ஓ.பி.எஸ். அணியினர்.

    நெல்லை கொக்கிரகுளத்தில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மரியாதை

    • எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி கொக்கிரகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் மாவட்ட செயலாளர் வி.கே.பி.சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • பஸ்சில் சென்ற பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி கொக்கிரகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் மாவட்ட செயலாளர் வி.கே.பி.சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் காமராஜ், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் செல்வகணபதி, சிறுபான்மையினர் அணி செயலாளர் சாந்தகுமார், இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் லெனின், மாவட்ட அவைத்தலைவர் ஜோதி பரமசிவன், பொருளாளர் மணிமாளிகை கணேசன், துணைச்செயலாளர் டால் சரவணன், மகளிரணி செயலாளர் தமிழ்ச்செல்வி, இணைச்செயலாளர் செல்வசித்ரா, மாணவ ரணி செயலாளர் செல்வபிரதீப், பேரூர் செயலாளர்கள் தங்கப்பல் பரமசிவன், பீர்முகைதீன், ஒன்றிய செயலாளர்கள் சுந்தர்ராஜ், கிருஷ்ணன, ஜெகன், சிதம்பரம், வள்ளல் வைகுண்டம், பகுதி செயலாளர்கள் ஸ்டீபன், வெங்கட், நல்லி சுப்பையா, காஜா மைதீன், தொகுதி செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ் மற்றும் நிர்வாகிகள் முத்து சரவணன், லெட்சுமணன், சாமி, வக்கீல் அணி வேல்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பஸ்சில் சென்ற பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×