திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் ஒலிம்பிக் தினம்

பிளஸ்-1 மாணவர்கள் ஒலிம்பிக் தொடர்பான பல்வேறு விளையாட்டுகளில் சாதித்தவர்கள் பற்றி சிறப்பு நிகழ்ச்சிகளை செய்து காட்டினர். ஒலிம்பிக் தொடர்பான பொது அறிவு வினாக்கள் கேட்கப்பட்டு சரியான பதில் அளித்த மாணவர்கள் பாராட்டைப் பெற்றனர்.
ஒலிம்பிக் தின நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.
ஒலிம்பிக் தின நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.
Published on

திசையன்விளை:

திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் ஒலிம்பிக் தினம் கொண்டாடப்பட்டது. பிளஸ்-1 மாணவர்கள் ஒலிம்பிக் தொடர்பான பல்வேறு விளை யாட்டு களில் சாதித்தவர்கள் பற்றி சிறப்பு நிகழ்ச்சிகளை செய்து காட்டினர். மேலும் ஒலிம்பிக் விளை யாட்டு களில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் பல சாத னைகள் படைத்து இந்திய நாட்டிற்குப் பெரு மைகள் பல சேர்த்துள்ள தைப் பற்றி தங்கள் நடிப்புத் திறன் மூலம் எடுத்துரை த்தனர்.

ஒலிம்பிக் தொடர்பான பொது அறிவு வினாக்கள் கேட்கப்பட்டு சரியான பதில் அளித்த மாணவர்கள் பாராட்டைப் பெற்றனர். பள்ளி முதல்வர் பாத்திமா எலிசபெத் வருங்கால ஒலிம்பிக்கில் வி.எஸ்.ஆர். பள்ளி மாணவர்களும் பங்கேற்று நம் பள்ளிக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று மாணவர்க ளை ஊக்குவித்து பேசினார்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com