search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக  மீண்டும் பொறுப்பேற்றுள்ள  அமைச்சர் கீதாஜீவனுக்கு தூத்துக்குடியில் வரவேற்பு
    X

    அமைச்சர் கீதாஜீவனுக்கு தி.மு.க.வினர் வரவேற்பு அளித்த காட்சி.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் கீதாஜீவனுக்கு தூத்துக்குடியில் வரவேற்பு

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக அமைச்சர் கீதாஜீவன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்த அவருக்கு மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக அமைச்சர் கீதாஜீவன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்த அவருக்கு மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் மேளதாளத் துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சந்திரசேகர், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் ஆறு முகம், ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்;சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி நிர்வாகிகள் அன்பழகன், ரமேஷ், பரமசிவம், கஸ்தூரிதங்கம், உமாதேவி, அபிராமிநாதன், மதியழகன், அந்தோணிஸ்டாலின், மோகன்தாஸ் சாமுவேல், ஜெபசிங், வக்கீல் சுபேந்திரன், ஜேசையா, நலம்ராஜேந்திரன், மரியதாஸ், சங்கர், சீனிவாசன், ஆபிரகாம், அந்தோணிகண்ணன், தங்கராஜ், ராமர், சண்முகராஜ், சரவணன், சின்னத்துரை, முருகன், ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் கஸ்தூரி, மாநகர அணி நிர்வாகிகள் அருண்குமார், டேனி, தேவதாஸ், தனபால், அருண்சுந்தர், முத்துராமன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜ், மெட்டில்டா, பவானிமார்ஷல், ஜான்சிராணி, கண்ணன், இசக்கிராஜா, முத்துவேல், பொன்னப்பன், தெய்வேந்தி ரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் என்.ஆர்.கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சேர்மபாண்டியன், மாநில பேச்சாளர் சரத்பாலா, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன்,செல்வராஜ், அன்புராஜ், ராமசுப்பு, மூம்முர்த்தி, நவநீதி கண்ணன், காசிவிஸ்வ நாதன், சின்னபாண்டியன், வட்டச்செயலாளர்கள் கீதாமாரியப்பன், கதிரேசன், சுப்பையா, சதிஷ்குமார், பாலு, சுரேஷ், ரவீசந்திரன், கங்காராஜேஷ், ரவீந்திரன், அந்தோணிராஜ், கருணா, மணி, அல்பட், மகேஸ்வரசிங், உலகநாதன், பெனில்டஸ், அற்புதராஜ், வக்கீல் மாலாதேவி, அருணாதேவி, பார்வதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×