பல்லடம் அரசு மருத்துவமனைக்கு குளிர்சாதன பெட்டி வழங்கிய புதுமண தம்பதி

ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள குளிர் சாதன பெட்டியை இலவசமாக வழங்கினர். பிரண்ட்ஸ் அரிமா சங்க தலைவர் பிரண்ட்ஸ் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பல்லடம் அரசு மருத்துவமனைக்கு குளிர்சாதன பெட்டி வழங்கிய புதுமண தம்பதி
Published on

பல்லடம் :

பல்லடம் சக்தி அறக்கட்டளை நிறுவனர் மிருதுளா நடராஜன் ஏற்பாட்டின் பேரில் அண்மையில் திருமணம் நடைபெற்ற புதுமண தம்பதியினர் பிரவீன் - ஐஸ்வர்யா ஆகியோர் பல்லடம் அரசு மருத்துவமனையில் ரத்த சேகரிப்பு மையத்திற்கு ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள குளிர் சாதன பெட்டியை இலவசமாக வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சுபா,ஜமுனாராணி, தலைமை செவிலியர் கலைச்செல்வி, பல்லடம் பிரண்ட்ஸ் அரிமா சங்க தலைவர் பிரண்ட்ஸ் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com