search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே  புதிய ரேஷன் கடை திறப்பு
    X

    மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கியபோது எடுத்த படம்.

    விளாத்திகுளம் அருகே புதிய ரேஷன் கடை திறப்பு

    • என்.ஜெகவீரபுரத்தில் புதிய ரேஷன் கடையை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • திறப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட என்.ஜெகவீரபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ .13.80 லட்சம் மதிப்பிலான புதிய ரேஷன் கடையை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் புதூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ், மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம், மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி, என்.ஜெகவீரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அழகு பாண்டி, கூட்டுறவு சங்கத்தலைவர் கண்ணன், கூட்டுறவு சங்க செயலர் ராமச்சந்திரன், கிளைச் செயலாளர்கள் இளங்கோவன், பவுன்ராஜ், பால்ச்சாமி, சென்னையன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமமூர்த்தி, செல்வசீனிவாசகம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார், தகவல் தொழில்நுட்ப அணி காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×