திருச்செங்கோட்டில் ரூ.1.25கோடிக்கு மஞ்சள் ஏலம்

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது.இந்த ஏலத்தில் மொத்தம் மூட்டைகள் 2500 தொகை ரூ. 1 கோடியே 25 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விற்பனைக்கு வந்த மஞ்சள் ரகம்.
விற்பனைக்கு வந்த மஞ்சள் ரகம்.
Published on

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. அதில், விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.6599 முதல் ரூ.9299 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.6339 முதல் ரூ.7702 வரையிலும், பனங்காளி மஞ்சள் ரூ. 10009 முதல் ரூ. 14202 வரையிலும் விலை போனது. இந்த ஏலத்தில் மொத்தம் மூட்டைகள் 2500 தொகை ரூ. 1 கோடியே 25 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com