திருச்செங்கோட்டில் கொப்பரை ரூ.5 லட்சத்து 66ஆயிரத்துக்கு விற்பனை

திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் 165 மூட்டைகள் வந்தது.மொத்தம் ரூ.5லட்சத்து 66ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்செங்கோட்டில் கொப்பரை ரூ.5 லட்சத்து 66ஆயிரத்துக்கு விற்பனை
Published on

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் 165 மூட்டைகள் வந்தது. முதல் தரம் கிலோ ரூ 69 முதல் ரூ 77 வரையிலும், 2-ம் தரம் கிலோ ரூ 55 முதல் ரூ.68 வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ.5லட்சத்து 66ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com