நகராட்சி தேர்தல் பகல் 12 மணி முன்னிலை நிலவரம் - 1221 இடங்களில் திமுக வெற்றி

நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 285 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்
வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை
Published on

சென்னை:

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது.  இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றன. 

பகல் 12 மணி நிலவரப்படி நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் மொத்தம் 1,221 இடங்களில் திமுக வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

285 இடங்களில் அதிமுகவும், 250 இடங்களில் பிற கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com