அச்சம்பத்து, நாகமலை புதுக்கோட்டையில் நாளை மின்தடை

அச்சம்பத்து, நாகமலை புதுக்கோட்டையில் நாளை மின்தடை ஏற்படுகிறது. இந்த தகவலை செயற்பொ றியாளர் வெங்க டேஸ்வரன் தெரி வித்துள்ளார்.
அச்சம்பத்து, நாகமலை புதுக்கோட்டையில் நாளை மின்தடை
Published on

உசிலம்பட்டி

உசிலம்பட்டி மின்கோட்டத்திற்குட்பட்ட அச்சம்பத்து, நாகமலை புதுக்கோட்டை பகுதிகளில் நாளை (7-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

நாகமலை புதுக்கோ ட்டை, என்.ஜி.ஓ. காலனி, அச்சம்பத்து, வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேல குயில்குடி, கீழமாத்தூர், ராஜம்பாடி, வடபழஞ்சி, தட்டனூர், கரடிபட்டி, ஆலம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். இந்த தகவலை செயற்பொ றியாளர் வெங்க டேஸ்வரன் தெரி வித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com