பா.ஜ.க. சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

பா.ஜ.க. சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. தெற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
பா.ஜ.க. சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
Published on

மதுரை

பாரதீய ஜனதா கட்சியின் மதுரை கிழக்கு மாவட்டம், மேலூர் தெற்கு ஒன்றியம் சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மேலூர் கீழையூரில் நடந்தது.

தெற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மத்திய அரசு நலத்திட்ட மாவட்ட தலைவர் காசிநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் மூவேந்திரன், வெள்ளைச்சாமி, வர்த்தக அணி தலைவர் தர்மலிங்கம், ஆன்மீக பிரிவு தலைவர் தங்கையா, விவசாய அணி செயலாளர் குமார், கிழக்கு ஒன்றிய தலைவர் பூமிராஜன், விவசாய அணி தலைவர் பிரகாஷ், ஒன்றிய பொதுச்செயலாளர் பிரபு மற்றும் மணி, புவனேஸ்வரன், சிவா, சிவகுமார், அருண், பாலமுருகன், செல்வராஜ், தங்கையா, சீனிவாசபெருமாள், பூபதி, சிவதானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com