கூடங்குளம் ஹெப்ரோன் பள்ளி ஆண்டு விழா

ஹெப்ரோன் பள்ளியில் 21-வது ஆண்டு விழா நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை தாளாளர் எபனேசர் பால்ராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
விழாவில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம். 
விழாவில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம். 
Published on: 

வள்ளியூர்:

கூடங்குளம் ஹெப்ரோன் மேல்நிலைப்பள்ளியில் 21-வது ஆண்டு விழா நடைபெற்றது.சிறப்பு விருந்தினர்களாக கூடங்குளம் பஞ்சாயத்து தலைவி வின்சிமணியரசு, கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ, சப்-இன்ஸ்பெக்டர் வினோத் குமார், பள்ளியின் முன்னாள் மாணவர் அலெக்ஸ்ராய் ஜெயவெஸ்லி, டாக்டர் பில்லி ஜோசப், டாக்டர் திலீப் குமார், டாக்டர் லியா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் எபனேசர் பால்ராஜ், முதல்வர் விஜயா எபனேசர் மற்றும் அறங்காவலர்கள் சாமுவேல்ராஜ், ஜாய்ஸ் தேவநேசம் ஆகியோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com