பெதஸ்தா மருத்துவமனையில் உலக இதய தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

மருத்துவமனையில் மாரடைப்பை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.இதய மருத்துவர் டாக்டர் டேனி கோல்ட் சிறப்புரையாற்றினார்.
பெதஸ்தா மருத்துவமனையில் உலக இதய தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
Published on

நாகர்கோவில்:

உலக இதய தினத்தை முன்னிட்டு பெதஸ்தா மருத்துவமனையில் மாரடைப்பை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. இதய மருத்துவர் டாக்டர் டேனி கோல்ட் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பெத ஸ்தா மருத்துவமனையின் நிறுவனர்களான டாக்டர் ஜெயராஜ், டாக்டர் ஸ்டார் லெட் ஜெயராஜ் மற்றும் டாக்டர் ஷீபா டேனி, மரு த்துவ ஊழியர்கள், இதய நோயாளிகள் பங்கேற்றனர். இதில் பெதஸ்தா மருத்து வமனை சார்பில் நட த்திய உலக இதய தின போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உலக இதய தினத்தையொட்டி மிகவும் கடினமான ஆஞ்சி யோபிளாஸ்ட்டி உடன் ஓ.சி.டி. என்ற புதிய சிகிச்சை ஒரு நோயாளிக்கு செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com