வடசேரி பஸ் நிலையத்தில் புகைப்படக்கண்காட்சி

வடசேரி பஸ் நிலையத்தில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.
புகைப்படக்கண்காட்சி
புகைப்படக்கண்காட்சி
Published on: 

நாகர்கோவில்:

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது. இதனை பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் பார்த்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com