search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா கொண்டாட்டம்
    X

    பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டுயோகா கொண்டாட்டம் பள்ளி தாளாளர் வீரதாஸ் தலைமையில் நடைபெற்றது.

    பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா கொண்டாட்டம்

    • பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • பள்ளி மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டுயோகா கொண்டாட்டம் பள்ளி தாளாளர் வீரதாஸ் தலைமையில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் வாலண்டினா

    லெஸ்லி முன்னிலை வகித்தார் தலைமையாசிரியர்,ஆசிரியர்கள் பள்ளி மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

    Next Story
    ×