என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  களக்காட்டில் நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு
  X

  நகராட்சி நிர்வாக இயக்குனர் விஜயலெட்சுமி களக்காட்டில் ஆய்வு செய்த காட்சி.

  களக்காட்டில் நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நகராட்சியில் நடந்து வரும் குப்பைகள் சேகரிக்கும் பணிகளை நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் விஜயலெட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.
  • ஆய்வின் போது ஆணையாளர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

  களக்காடு:

  களக்காடு நகராட்சியில் நேற்று நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் விஜயலெட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.

  அவர் நகராட்சியில் நடந்து வரும் குப்பைகள் சேகரிக்கும் பணி, உரகிடங்கு பணிகள், மாணிக்கம் குளத்தில் தூர்வாரப்பட வேண்டிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  அவருடன் ஆணையாளர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், மேற்பார்வையாளர்கள் சண்முகம், வேலு உள்பட பலர் சென்றனர்

  Next Story
  ×