கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 44 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி

மாவட்டத்தில் 4 அரசு பள்ளிகள் மற்றும் 40 தனியார் பள்ளிகள் என மொத்தம் 44 பள்ளிகளில் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 44 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகின.

மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் மொத்தம் 84 பள்ளிகளில் பயின்ற பிளஸ்-2 மாணவர்கள் 20703 பேர் தேர்வு எழுதினர். இதில் 89.06 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இதில் மாவட்டத்தில் 4 அரசு பள்ளிகள் மற்றும் 40 தனியார் பள்ளிகள் என மொத்தம் 44 பள்ளிகளில் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர். 

X

Maalai Malar
www.maalaimalar.com