கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

பழனிச்சாமி தனது தம்பி செல்லமுத்துக்கு சாப்பாடு எடுத்து வந்து அவரது தோட்டத்து வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் பக்கத்து தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஆணின் உடல் மிதப்பதாக தகவல் பரவியது.
கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி
Published on

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

X

Maalai Malar
www.maalaimalar.com