ரூ.21.65 லட்சத்துக்கு நிலக்கடலைக்காய் விற்பனை

நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடந்தது.மொத்தம் ரூ.21 லட்சத்து 65 ஆயிரத்து 264-க்கு விற்பனையானது.
ரூ.21.65 லட்சத்துக்கு நிலக்கடலைக்காய் விற்பனை
Published on

சிவகிரி:

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடந்தது.

இதில் 937 மூட்டைகள் கொண்ட 29 ஆயிரத்து 149 கிலோ எடையுள்ள நிலக்கடலைக்காய் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.64.20 காசுகள்,

அதிகபட்ச விலையாக ரூ.83.10 காசுகள், சராசரி விலையாக ரூ.73.59 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.21 லட்சத்து 65 ஆயிரத்து 264-க்கு விற்பனையானது.

X

Maalai Malar
www.maalaimalar.com