ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.மொத்தம் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 513-க்கு விற்பனையானது.
ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்
Published on

அவல்பூந்துறை:

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 15 ஆயிரத்து 182 எண்ணிக்கையிலான 6 ஆயிரத்து 738 கிலோ எடையுள்ள தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.22.19 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.24.69 காசுகள், சராசரி விலையாக ரூ.24.50 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 513-க்கு விற்பனையானது.

X

Maalai Malar
www.maalaimalar.com