ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.மொத்தம் ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 567-க்கு விற்பனையானது.
ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்
Published on

ஈரோடு:

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.

இதில் 20 ஆயிரத்து 789 எண்ணிக்கையிலான 9 ஆயிரத்து 235 கிலோ எடை கொண்ட தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.21.69 காசுகள்,

அதிகபட்ச விலையாக ரூ.24.89 காசுகள், சராசரி விலையாக ரூ.23.79 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 567-க்கு விற்பனையானது.

X

Maalai Malar
www.maalaimalar.com