விஜயதசமியை முன்னிட்டு ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை

செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் விஜயதசமி அட்மிஷன் நடைபெற்றது.மழலையர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் குழந்தைக்கு  பாடப் புத்தகம் வழங்கினார்.
பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் குழந்தைக்கு பாடப் புத்தகம் வழங்கினார்.
Published on

தென்காசி:

செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் விஜயதசமி அட்மிஷன் நடைபெற்றது. விஜயதசமி அன்று ஏராளமான பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளிக்கு வருகை தந்தனர்.மழலையர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்களை வழங்கினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com