குன்னூரில் தி.மு.க.முப்பெரும் விழா பொதுக்கூட்டம்

தி.மு.க சார்பில் கலைஞர் திடலில் தி.மு.க முப்பெரும் விழா நடந்தது. நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிார்.
குன்னூரில் தி.மு.க.முப்பெரும் விழா பொதுக்கூட்டம்
Published on

ஊட்டி

குன்னூர் நகர தி.மு.க சார்பில் குன்னூர் வி.பி.தெரு கலைஞர் திடலில் தி.மு.க முப்பெரும் விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு குன்னூர் நகர செயலாளர் எம்.ராமசாமி தலைமை தாங்கினார்.விழாவில் நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிார்.

இதில் மாவட்ட துணை செயலாளர் தமிழ்செல்வன், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், குன்னூர் ஒன்றிய கழக செயலாளர் பிரேம்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, வெங்கடேஷ், செல்வம், குன்னூர் நகர மன்ற தலைவர் ஷீலா கேத்தரின், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார், தலைமை கழக பேச்சாளர்கள் ஜாகீர் உசேன், ராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா, நகர அவை தலைவர் தாஸ் துணை செயலாளர்கள் முருகேசன், சாந்தா சந்திரன் வினோத் நகர பொருளாளர் ஜெகநாத் ராவ் இளைஞர் அணி அமைப்பாளர் பத்மநாபன் துணை அமைப்பாளர்கள் சாதிக் பாட்ஷா சையத் மன்சூர் செல்லின் நகர மன்ற உறுப்பினர்கள் நாகராஜ் ஜெகநாதன் ராபர்ட் குமரேசன் சுசிலா பாக்கியவதி செல்வி உமா வண்டிச்சோலை செல்வி சமீனா காவேரி சித்ரா சுப்பிரமணி மற்றும் அனைத்து சார்பு அணிகள் நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com