புதியதாக பதவியேற்ற அமைச்சருக்கு வாழ்த்து

தொழில்துறை அமைச்சராக பொறுப்பே ற்றுள்ள நண்பர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு வாழ்த்துகள். அவரது பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
அமைச்சர் டி. டி. ஆர் பி ராஜாவுக்கு, ஷாநவாஸ் எம்.எல்.ஏ. வாழ்த்து கூறினார்.
அமைச்சர் டி. டி. ஆர் பி ராஜாவுக்கு, ஷாநவாஸ் எம்.எல்.ஏ. வாழ்த்து கூறினார்.
Published on

நாகப்பட்டினம்:

நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியி ருப்பதாவது, தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நண்பர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு வாழ்த்துகள்.

கடந்த 2 ஆண்டுகளாக சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவில் அவர் தலைமையில் பயணித்ததில் அவரது செயல் திறனையும், கருத்தியல் உறுதியையும் கண்டு வியந்தேன். டெல்டா பகுதிக்கு அமைச்சர் இல்லையே என்ற குறை நீங்கியது.

பின்தங்கி யுள்ள நாகப்ப ட்டினம் மாவட்ட த்திற்கு அதிக தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தர அவர் பாடுபடு வார் என்று நம்புகிறேன். அவரது பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

இவ்வாறு ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com