ட்ரஷர் ஐலண்ட் பள்ளியில் தேங்காய் தின விழா

செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி கிண்டர் கார்டன் பிரிவில் தேங்காய் தின விழா கொண்டாடப்பட்டது.பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் குழந்தைகளிடம், அவர்கள் அணிந்து வந்திருந்த ஆடை பற்றியும் உணவுப்பொருட்கள் பற்றியும் கேள்விகளை கேட்டு அவர்களை உற்சாகப்படுத்தினர்.
குழந்தைகள்  தேங்காய் போன்ற உடை அணிந்தும், பச்சை வண்ண ஆடை அணிந்து வந்ததை படத்தில் காணலாம்.
குழந்தைகள் தேங்காய் போன்ற உடை அணிந்தும், பச்சை வண்ண ஆடை அணிந்து வந்ததை படத்தில் காணலாம்.
Published on

தென்காசி:

செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி கிண்டர் கார்டன் பிரிவில் தேங்காய் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு குழந்தைகள் அனைவரும் தேங்காய் போன்ற உடை அணிந்தும், பச்சை வண்ண ஆடை அணிந்தும் வந்தனர்.

கிண்டர் கார்டன் பிரிவு குழந்தைகள் அனைவரும் தேங்காய் கொண்டு சமைத்த சத்தான உணவு மற்றும் இனிப்பு பண்டங்களை பள்ளிக்கு கொண்டு வந்தனர். குழந்தைகளை பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் முதல்வர் சமீமா பர்வீன் வரவேற்றனர்.

பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் குழந்தைகளிடம், அவர்கள் அணிந்து வந்திருந்த ஆடை பற்றியும் உணவுப்பொருட்கள் பற்றியும் கேள்விகளை கேட்டு அவர்களை உற்சாகப்படுத்தினர். குழந்தைகளுக்கு தேங்காயினால் சமைத்த இனிப்புகள் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com