search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் பகுதியில்  நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு
    X

    சின்னசேலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு

    • சின்னசேலம் துணை மின் நிலையத்தில்நாளை (18-ந் தேதி) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் துணை மின் நிலையத்தில்நாளை (18-ந் தேதி) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கணியாமூர், சின்னசேலம், தொட்டியம், நமச்சிவாயபுரம் பைத்துந்துறை, எளியத்தூர் பங்காரம், வினை தீர்த்தபுரம், தச்சூர், தென் கீரனூர், உலகம் காத்தான், இந்திலி, மலைக்கோட்டாலம், சிறுவத்தூர், ராயர் பாளையம், நாட்டார்மங்கலம், லட்சியம், காட்டனத்தல், தென்தொரசலூர், மேலூர், ஏரவார், பொற்படாகுறிச்சி, விளம்பாவூர் ஆகிய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×