search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையத்தில்  பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    குமாரபாளையத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • மாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுததியில் கண்டன ஆர்ப்பாட்டம் நகர தலைவர் தலைமையில் நடைபெற்றது.
    • அண்ணாமலையை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணா மலையை கைது செய்ததை கண்டித்து, குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுததியில் கண்டன ஆர்ப்பாட்டம் நகர தலைவர் கணேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. அண்ணாமலையை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் சரவணராஜன், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×