பெத்தாங் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

நகராட்சி அதிகாரி பிரபாகரன் , அன்னை அறக்கட்டளை நிறுவன தலைவர் சிவா ஆகியோர் பங்கேற்றனர்.துணை செயலாளர் மனோஜ், இளைஞர் அணி பாலாஜி, கதிர், ப்ரீத்தீவு, இசை,முத்து மற்றும் ஊர் பஞ்சாயத்தாரர்கள் கலந்து கொண்டனர்.
தி.மு.க.  எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி   அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.  பாஸ்கர்   ஆகியோர் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பரிசு கோப்பை வழங்கிய காட்சி.
தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் ஆகியோர் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பரிசு கோப்பை வழங்கிய காட்சி.
Published on

புதுச்சேரி:

உப்பளம் நேதாஜி நகரில் உள்ள நேதாஜி நகர் விளையாட்டு கழகம் சார்பில் மாநில அளவிலான பெத்தாங் விளையாட்டு போட்டி நடைபெற்றது .

இதில் உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் ஆகியோர் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பரிசு கோப்பை வழங்கினர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நகராட்சி அதிகாரி பிரபாகரன் , அன்னை அறக்கட்டளை நிறுவன தலைவர் சிவா ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் தி.மு.க. ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு , திராவிடர் கழகம் காளி, தி.மு.க. கிளைச் செயலாளர் ராகேஷ், துணை செயலாளர் மனோஜ், இளைஞர் அணி பாலாஜி, கதிர், ப்ரீத்தீவு, இசை,முத்து மற்றும் ஊர் பஞ்சாயத்தாரர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com