பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுதே.மு.தி.க.வின் 18-ம் ஆண்டு தொடக்க விழா
பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
Published on: 

அரியலூர்:

தே.மு.தி.க.வின் 18-ம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ராமஜெயவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், நகர தலைவர் மதி, நகர செயலாளர் தாமஸ் ஏசுதாஸ், நகர துணை செயலாளர் மோனிஷா ரமேஷ், மாவட்ட பிரதிநிதி ஜெய்சங்கர், ஒன்றிய துணை செயலாளர் ராஜீவ் காந்தி, மகளிர் அணி சீதா, மாணவரணி ரவி, மற்றும் அண்ணாதுரை, இளங்கோவன், நமச்சிவாயம், மதி, செல்வராஜ், கதிரவன், விஜய்ஆனந்த், அஜித் உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com